Posts

அம்மா பேச்சு

Image
புத்தகத்தின் பக்கங்களை படிக்கும்போது அம்மாவின் பேச்சுக்கள் என் கண்களை புரட்டுகின்றது பக்கங்களை படிக்க படிக்க பக்கங்களின்  இலக்கங்கள் அம்மாவின் வயதை எட்டுகிறது இறுதி பக்கத்தை விட்டு மற்றைய பக்கங்களை திரும்ப திரும்ப படிக்கிறேன் புத்தகத்தை இழக்காமல்.. Megha write tamil poem _01

இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

Image
  இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் - 41 years old. - 187 Tests. - 700 Test wickets. - 269 ODI wickets. - 34 five wicket hauls. டெஸ்ட் வரலாற்றில் வேகப்பந்து வீச்சாளர்களில் முன்னணியில் இருக்கும் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 700 வது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றிய 41 வயதான அவர், லார்ட்ஸில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஜூலை தொடரின் முதல் போட்டி தனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்பதை இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.  “எனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி  நம்பமுடியாத 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை, நான் சிறுவயதில் இருந்தே நான் விரும்பிய விளையாட்டை விளையாடுகிறேன். நான் இங்கிலாந்துக்காக விளையாடாமல் வெளியேறுவதை வருத்தத்துடன் ஏற்று போகிறேன்.  ஆனால், நான் ஒதுங்கிக் கொள்வதற்கும், என்னை போன்று மற்றவர்கள் தங்கள் கனவுகளை நிலைப்படுத்தும் எனது இடம் அவர்களுக்கு. இது அவர்களுக்கான நேரம் என்று எனக்குத் தெரியும்.”என்று ஆண்டர்சன்

Women Crossbody Bags Review Tamil

Image
  பெண்களுக்கான Crossbody Bags குறுக்கு பை  இந்த பை தேவைப்படின் தயங்காமல் 0757707204 இலக்கத்திற்கு Whatsapp அல்லது அழைப்பை மேற்கொள்ளவும்.. பாடசாலை மாணவர்கள் சரி சிறுவர்கள் மற்றும் ஏனையோர் ஃபேஷன் ஆக தங்களது சிறிய நோட் புக்ஸ், மொபைல் போன்,அத்தியாவசிய குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் பணப்பை , ஆன்லைன் அட்டை என்பனவற்றை பத்திரமாக உடலோடு வைத்துக்கொள்ளும் அளவுக்கு உரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்..     • விசாலமான உட்புறம்:பேக்குகள் விசாலமான உட்புறத்தைக் கொண்டுள்ளது, இது உங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கும் இடமளிக்கும், இது மாணவர்களுக்கும் தொழில் செய்யும் மற்றவர்களுக்கும் ஏற்றதாக அமைகிறது.     •நீண்ட கால பயன்பாட்டை உடையது. தூசு மற்றும் வியர்வை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பை பெற்று தடினமான நிறப்பூச்சு உடையது.    • பல்துறை வடிவமைப்பு : எளிமையான ஆனால் ஸ்டைலான வடிவமைப்புடன், இந்தப் பையை ஒற்றை தோளில் அணிந்து கொள்ளலாம்.    • பாதுகாப்பான சேமிப்பு: நீங்கள் பயணத்தின் போது உங்கள் உடமைகள் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஒரு ஜிப்பர் மூடல் பையில் உள்ளது. Lining material: Polyest

130 மில்லியன் பார்வைகளுடன் இலங்கை சிறுவனின் பூக்கள் விற்க்கும் காட்சி சீனாவில்

Image
130 மில்லியன் பார்வைகளை கடந்து சீனாவில் சோஷியல் திராண்டிங்கில் இடம்பிடித்த இலங்கை இளம் இளைஞ்சன்  மயக்கும் புன்னகையுடன்,துடிப்பான ஆற்றலுடன் சுற்றுலா பயணிகளுக்கு பூக்களை விற்பனை செய்யும் இளைஞன். இலங்கையின் கொத்மலை எனும் ஊரில் 17 வயதுடைய மதுஷங்க திலீப்  ஆவார். 10 வயதில் பள்ளிப்படிப்பை கைவிட்ட இவர் பூக்களை விற்று குடும்பத்தை பார்க்கும் ஒருவராக காணப்படுகிறார்.அவரது தந்தையும் தாயும் காய்கறிகள் விற்பனை தொழில் செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதுஷங்கா மலைச்சாலைகளில் சுற்றுலாப் பேருந்துகளை பின்தொடர்ந்து தனது பூக்களை வித்தியாசமான முறைகளில் பயணிகளை கவர்ந்து விற்பனை செய்யும் பழக்கம் உடையவர். இப்படியான ஒரு நாளில் சின சுற்றுலா பயணிகளின் பேருந்தை நிறுத்த நிறுத்த முயற்சித்தது வித்தியாசமான ஒன்றாக காணப்பட்டுள்ளது மற்றும் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது . பயணிகள் சென்ற பேருந்தை இடைமறிப்பதற்காக மலைப்பாதைகள் வழியாக நான்கு வெவ்வேறு இடங்களில் இருந்து மதுஷன்க வெளிவருவதை கண்டதாக சீன பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.  பின்னர் அவரின் கைகளில் இருந்த அனைத்து பூக்களையும் அவர்கள் வாங்கியது மட்டுமில்லாமல் மது ஷங

ஜப்பனீஸ் (Onikiri) சோற்று உருண்டை அக்குள் உணவு

Image
 ஜப்பனீஸ் (Onikiri) சோற்று உருண்டை உணவு ஒனிகிரி எனப்படும் ஜப்பானிய சோற்று உருண்டை உணவும்  சோஷியல் மீடியாக்களில் பரவிக்கொண்டிருக்கும் Armpits அழகான பெண்களின் அக்குள்களில் உருட்டபட்ட உருண்டை உணவு என்பதன் விபரமும் வருமாறு.. South china morning post (Hong kong) எனும் செய்தி சேவை வெளியிட்டுள்ள கட்டயில் " விநோதமான ஜப்பானிய உபசரிப்பு" என்றவாறு இவ் உணவு பற்றி ஒரு குறிப்பு உள்ளது. அழகான பெண்கள் உடலின் பாகங்களை சுத்தம் செய்து மற்றும் நன்றாக உடற்பயிற்சி செய்து வியர்த்த உடம்புடன் சோற்று உருண்டைகளை பிசைந்து உருண்டையாக வடிவமைத்து பின்னர் கொஞ்சம் அமர்ந்த இரு பக்கம் கூர்மை போன்ற அமைப்புக்கும் தங்களது உள்ளங்கைகளை பயன்படுத்தாமல் அக்குள்களை பயன் படுத்துகிறார்கள் என்று அந்த கட்டுரை குறிப்பிடுகிறது.  மற்றும் 2016இல் இந்த தகவல் தலைப்பு செய்தியாக ஜப்பனீஸ் நாளேடுகளில் வெளியானதாக மேலும் தெரிவிக்கிறது. Onikiri உணவு ஜப்பானிய பழமை வாய்ந்த உணவாகவும் இருந்துள்ளது. அதன் சுவையை அதிகரிக்க அக்குள்களின் வியர்வை பாவிக்கபடுவதாகவும் அக்கட்டுரை குறிப்பிடுகிறது. மேல உள்ள புகைப்படம் south china morning post செய்தி ந

உளவியல் உண்மைகளில் சில துளிகள்

Image
உளவியல் துளிகள்.. ஒரு விடயத்தை அடைய அல்லது எடுத்துகொள்ள விரும்பினால் அதனை இலக்காக கொண்டு உறுதியாக முரண் அற்ற செயலுடன் செயல்பட வேண்டும்  நமது இலக்கின் வரம்புகளை ஏற்றுக்கொண்டவுடன் நாம் கருப்பொருளில் இருந்து அப்பால் செல்கின்றோம். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க குடும்பத்தில் முழு அமைதி மற்றும் அன்பை விதைக்க வேண்டும். இதயத்தை கடினபடுதத விடாதீர்கள் கசப்பான நினைவுகளை அழித்து இனிப்பான நினைவுகளை இதயத்தில் சிறைப்படுத்துங்கள். தவறான முடிவுகள் உங்களை பிழையான இடத்துக்கு அழைக்கும் பிழையான முடிவை சரியாக்க சரியான இடத்தில் மன நிலை  அமைதியாக இருக்க பழக வேண்டும். வாழ்கையின் விளையாட்டின் சில கசப்பான உண்மைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அது நேரத்தை வீணடிக்கும் செயல்களில் இருந்து விடுதலை பெற்று தரும். நேரம் மதிப்பு மிக்கது அதனை சரியான நபர்கள் மற்றும் விடயங்களுடன் செலவிடுங்கள்.

கோபம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்_ ஆய்வு முடிவுகள்

Image
 சிவப்பு நிறத்தை ஒருத்தர் தொடர்ச்சியாக அவதானிகும்போது கோபம் அதிகரித்து இதய நோய் அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எட்டு நிமிடங்கள் கோபமாக இருக்கும் மன நிலை இதய நோயை அதிகரிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தும்  என  jurnel of the American heart association  எனும் அமெரிக்க ஆய்வகம் தகவல் வெளியிட்டுள்ளது. கோவத்தை தோண்டும் செயல்கள் கோவக்காரர்களுக்கு மாரடைப்பு , பக்கவாதம் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் நீண்டகால கோபம் அதிக பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது. கோபம் என்பதன் முழு அர்த்தம் எரிச்சல், பகைமை அல்லது வெறுப்பு என்பதை வெளிப்படுத்தும் தன்மை ஆகும்