கோபம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்_ ஆய்வு முடிவுகள்
சிவப்பு நிறத்தை ஒருத்தர் தொடர்ச்சியாக அவதானிகும்போது கோபம் அதிகரித்து இதய நோய் அறிகுறிகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு எட்டு நிமிடங்கள் கோபமாக இருக்கும் மன நிலை இதய நோயை அதிகரிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என jurnel of the American heart association எனும் அமெரிக்க ஆய்வகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கோவத்தை தோண்டும் செயல்கள் கோவக்காரர்களுக்கு மாரடைப்பு , பக்கவாதம் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் நீண்டகால கோபம் அதிக பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது.
கோபம் என்பதன் முழு அர்த்தம்
எரிச்சல், பகைமை அல்லது வெறுப்பு என்பதை வெளிப்படுத்தும் தன்மை ஆகும்
Very true
ReplyDelete