உளவியல் உண்மைகளில் சில துளிகள்
உளவியல் துளிகள்..
ஒரு விடயத்தை அடைய அல்லது எடுத்துகொள்ள விரும்பினால் அதனை இலக்காக கொண்டு உறுதியாக முரண் அற்ற செயலுடன் செயல்பட வேண்டும்
நமது இலக்கின் வரம்புகளை ஏற்றுக்கொண்டவுடன் நாம் கருப்பொருளில் இருந்து அப்பால் செல்கின்றோம்.
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க குடும்பத்தில் முழு அமைதி மற்றும் அன்பை விதைக்க வேண்டும்.இதயத்தை கடினபடுதத விடாதீர்கள் கசப்பான நினைவுகளை அழித்து இனிப்பான நினைவுகளை இதயத்தில் சிறைப்படுத்துங்கள்.
தவறான முடிவுகள் உங்களை பிழையான இடத்துக்கு அழைக்கும் பிழையான முடிவை சரியாக்க சரியான இடத்தில் மன நிலை அமைதியாக இருக்க பழக வேண்டும். வாழ்கையின் விளையாட்டின் சில கசப்பான உண்மைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அது நேரத்தை வீணடிக்கும் செயல்களில் இருந்து விடுதலை பெற்று தரும்.
நேரம் மதிப்பு மிக்கது அதனை சரியான நபர்கள் மற்றும் விடயங்களுடன் செலவிடுங்கள்.
Comments
Post a Comment
Welcome