அம்மா பேச்சு
புத்தகத்தின் பக்கங்களை படிக்கும்போது அம்மாவின் பேச்சுக்கள்
என் கண்களை புரட்டுகின்றது
பக்கங்களை படிக்க படிக்க பக்கங்களின் இலக்கங்கள் அம்மாவின் வயதை எட்டுகிறது
இறுதி பக்கத்தை விட்டு மற்றைய பக்கங்களை திரும்ப திரும்ப படிக்கிறேன்
புத்தகத்தை இழக்காமல்..
Megha write tamil poem _01
Comments
Post a Comment
Welcome