ஜப்பனீஸ் (Onikiri) சோற்று உருண்டை அக்குள் உணவு

 ஜப்பனீஸ் (Onikiri) சோற்று உருண்டை உணவு


ஒனிகிரி எனப்படும் ஜப்பானிய சோற்று உருண்டை உணவும்  சோஷியல் மீடியாக்களில் பரவிக்கொண்டிருக்கும் Armpits அழகான பெண்களின் அக்குள்களில் உருட்டபட்ட உருண்டை உணவு என்பதன் விபரமும் வருமாறு..

South china morning post (Hong kong) எனும் செய்தி சேவை வெளியிட்டுள்ள கட்டயில் " விநோதமான ஜப்பானிய உபசரிப்பு" என்றவாறு இவ் உணவு பற்றி ஒரு குறிப்பு உள்ளது.

அழகான பெண்கள் உடலின் பாகங்களை சுத்தம் செய்து மற்றும் நன்றாக உடற்பயிற்சி செய்து வியர்த்த உடம்புடன் சோற்று உருண்டைகளை பிசைந்து உருண்டையாக வடிவமைத்து பின்னர் கொஞ்சம் அமர்ந்த இரு பக்கம் கூர்மை போன்ற அமைப்புக்கும் தங்களது உள்ளங்கைகளை பயன்படுத்தாமல் அக்குள்களை பயன் படுத்துகிறார்கள் என்று அந்த கட்டுரை குறிப்பிடுகிறது. 

மற்றும் 2016இல் இந்த தகவல் தலைப்பு செய்தியாக ஜப்பனீஸ் நாளேடுகளில் வெளியானதாக மேலும் தெரிவிக்கிறது.

Onikiri உணவு ஜப்பானிய பழமை வாய்ந்த உணவாகவும் இருந்துள்ளது.

அதன் சுவையை அதிகரிக்க அக்குள்களின் வியர்வை பாவிக்கபடுவதாகவும் அக்கட்டுரை குறிப்பிடுகிறது.


மேல உள்ள புகைப்படம் south china morning post செய்தி நிருவர் உடன் உணவு தயாரிக்கும் பெண் என்று கட்டுரையில் பதிவெற்றப்ட்டுள்ளது.

மேலும் 2013 காலத்தில் ஒருவர் இம்முறையில் இந்த உணவை தயாரித்து விற்பனை செய்து பின்னர் உண்மை தன்மை வெளியாகி போலீஸ் முறைப்பாடு இடப்பட்டதாகவும் அந்த கட்டுரை குறிப்பிடுகிறது.

இதன் உண்மை தன்மை எப்படி இருந்தாலும் தற்போது சோஷியல் மீடியாக்களில் டிராண்டிங் செய்யப்பட்டு வருகிறது ஜப்பானில்.

News_Google 

Comments

Popular posts from this blog

ஐபோன் IOS18

Mufasa the lion king in theaters December 20

பாதை